ஜெய்ப்பூர்: உதய்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் 34 வழித்தடங்களில் ரயில்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தானில் உதய்ப்பூர்- ஜெயப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
Source Link