விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தற்போதைய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு காத்திருப்பதாக “Atma Sakshi Group” நடத்திய கருத்து கணிப்புகள் தெரிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு வியூகங்களை வகுத்து அசைக்க முடியாத
Source Link