ராமேஸ்வரம் திடீரென ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. அதிர்ச்சி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/rameswaram.jpg)