சென்னை: முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்யும் காவல்துறையினர், அவர்களை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/HC-admk-04-10.jpg)