ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவா சென்று நாய்க்குட்டி ஒன்றை ராகுல் காந்தி வாங்கி வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை இன்று தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘நூரி’ தனது குடும்பத்தின் புதிய உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். கோவாவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே மற்றும் அவரது கணவர் […]