சென்னை: Leo Censor Certificate (லியோ சென்சார் சர்ட்டிஃபிகேட்) லியோ படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைத்திருப்பதை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். சஞ்சய் தத்,
