சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) லோகேஷ் கனகராஜ் குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே தனது தரமான மேக்கிங் மற்றும் கதை, திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்துக்கு பிறகு கைதி
