சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவு எடுக்கப்பட்டது. நடுவர்களின் இந்த முடிவு இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது இதனையடுத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய அவர்கள் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீரஜ் சோப்ரா முதல் தடவை எறிந்த தூரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணக்கிட முடியவில்லை என்று போட்டியின் நடுவர்கள் கூறியதை அடுத்து களத்திலேயே தனது எதிர்ப்பை […]
