மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்ட மருத்துவமனை டீன் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் டீனை ஆளும் கட்சி எம்.பி. கழிவறையை சுத்தம் செய்ய பணித்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/nanded-hospital-dean-1.png)