மும்பை: மும்பையின் கோரேகானில் உள்ள ஜி+5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ட்டுள்ளத. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள தரை தளம் மற்றும் 5 மாடிகள் அடுக்குமா மாடி கட்டிடத்தில், இன்று அதிகாலை 3:50 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Mumbai-Fire-06-10-23.jpg)