சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளதால், நேற்று மாலை லியோ ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், லியோ படத்திற்கு FDFS, ஸ்பெஷல் ஷோ திரையிடல்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், ஒருநாள் முன்னதாகவே லியோ