சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருவதால், வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். போதிய தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது போதாது என விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அண்டை மாநிலத்தில் ஆட்சி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Stalin-ramdoss-kuruvai-06-10-23.jpg)