ஐதராபாத்: தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, பள்ளி குழந்தைகளின் பசிப்பிணியை நீக்கி, அவர்கள் கல்வி பயிலும் வகையில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அதை மறைந்த எம்ஜிஆர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு சத்துணவு திட்டமாக மாறியது. தொடர்ந்து, பின்னர் வந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Telengana-breakfast-scheme-06-10-23-01.jpg)