மாஸ்கோ: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக வளர்ந்து வருகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவில் பிளவை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சிப்பது என்பது அர்த்தமற்றது என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பரபரப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் நட்பு நாடுகளில் முதன்மையானதாக ரஷ்யா உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு படையில் ரஷ்யாவின் பங்கு என்பது முக்கியமானது. ரபேல்
Source Link