உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து பவுலிங்| World Cup Cricket: Netherlands Bowling

ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரின் 13வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய (அக்.,6) லீக் போட்டியில், பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி, பேட்டிங் செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.