பாரிஸ்: உலகம் தொடர்ந்து வெப்ப மயமாகிக்கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது காலநிலை மாற்றம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாகவும் எச்சரித்துள்ளனர். கடந்த 1900களில் தொடங்கிய தொழில் புரட்சி காரணமாக உலகின் வெப்ப நிலை மெதுவாக உயர்ந்து வந்த நிலையில்,
Source Link