சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி கலெக்ஷனில் மாஸ் காட்டியது. படம் சர்வதேச அளவில் 80 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங் தொடர்ந்து 75 நாட்கள் நடத்தப்பட்டது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி