சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். முன்தினம் பார்த்தேனே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இதுவரை 5 படங்கள் இயக்கியுள்ள மகிழ் திருமேனி, இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மகிழ் திருமேனி பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696821252_hm-1696818753.jpg)