சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து லியோ மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எமோஷனலானதால், லோகேஷ் பேக்கப்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696826590_hm-1696821202.jpg)