இஸ்ரேலில் கேரள பெண் படுகாயம்| Kerala woman injured in Israel

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அங்கு செவிலியராக வேலை பார்த்த கேரளாவை சேர்ந்த ஷீஜா ஆனந்த், 41, காயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.