டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நவ., 17ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும், நவம்பர் 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், நவம்பர் 30 ஆம் தேதி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/ECI-RAJIVE-KUMAR-09-10-23.jpg)