அபுதாபி: இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஐக்கிய அமீரகம் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படை இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவானது. அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இஸ்ரேலும் ஆரம்பித்துவிட்டது. இதனால்
Source Link