தேர்தல் திருவிழாவுக்கு நாள் குறிப்பு! எங்கு? எப்பொழுது? எத்தனை தொகுதி? ஆட்சியில் யார்?

Indian Election Commission Latest News: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.