உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த போட்டியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக தர்மசாலாவில் நாளை விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக தர்மசாலா சென்றுள்ள இங்கிலாந்து அணி நேற்று முதல் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தர்மசாலாவில் சனியன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பங்களாதேஷ் அணி மோதியது. இதில் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. தர்மசாலா மைதானம் பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளதாகவும் இதனால் பவுண்டரி லைனில் டைவ் அடித்து பீல்டிங் செய்வது கடினமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர்களுக்கு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/mujubeer.png)