மும்பை: அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள 32 வயது இளைஞர் ஒருவர் புனேவில் இருந்து நாக்பூருக்கு சென்ற விமானத்தில் பயணித்தள்ளார. அப்போது ஓடும் விமானத்தில் 40 வயது பெண்ணிடம் சுயஇன்பம் செய்து அநாகரீகமான சைகை காட்டியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். புனேவின் கோந்த்வா பகுதியில் வசிக்கும் ஃபெரோஸ் ஷேக் (வயது 32). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார்
Source Link