சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டிராவல்ஸ் மேலாளரிடம் இருந்து கத்திமுனையில் ரூ. 30 லட்சத்தை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பறித்து சென்றுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பி.கே.எஸ். மொபைல் மற்றும் மணி டிராவல்ஸ் நடத்தி வருபவர் பெரியய்யா. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவரிடம் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (43) பணிபுரிந்து வருகிறார். நெற்குன்றம் ஜெயராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் சக்திவேல் டிராவல்ஸ் மற்றும் செல்போன் கடையின் மேலாளராக இருந்துள்ளார். […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/whenners-road.png)