சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிகிறது. இதனிடையே லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்று பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். அதில் லியோ LCU இல் உருவாகியுள்ளதா இல்லையா