கோவா: கோவாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் பங்கேற்றிருந்த பெங்களூரில் பணியாற்றி வந்த ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிய 500 மீ தொலைவு இருந்த போது அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. டிரையத்லான் போட்டி என்பது உலகின் மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்றாகும். இதில் நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தையம்
Source Link