பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளிக்கொண்டுவந்தது. ரூ. 7.5 லட்சம் கோடி அளவிலான இந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி அறிக்கை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளை மத்திய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் “பாஜக அரசின் ஊழலை மறைக்கவே […]