இஸ்ரேல்: காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சில தகவல்களை பகிர்ந்திருக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற
Source Link