சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் கெட்ட வார்த்தை பேசியதற்காக விஜய்யை தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்னும் 8 நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் நாளை திருவிழா போல் கொண்டாட அவரது ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். கடந்த ஐந்தாம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இன்று மாலை 6