இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையல், அந்நாட்டில் உள்ள டெஸ்லா சூப்பர் சார்ஜரல் பாயிண்ட்கள் இலவசமாக செயல்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது.
Source Link