டில்லி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதில் மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும் எனவும் சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆம் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Election-Commission-of-India-e1643688067501.jpg)