சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதிக் கேட்டு தமிழ்நாடு அரசிடம் படக்குழு கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “இது என்ன ஜெயிலரா… தளபதியின் லியோ” என விஜய்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697056812_collage-1697021640.jpg)