பாட்னா: பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணிகள் தொடங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், பயணிகள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவி புரிந்தனர். பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று (அக்டோபர் 11)
Source Link