சீட்டுக்கட்டாக சரிந்த ரயில் பெட்டிகள்.. 4 பேர் உயிர் பறித்த பீகார் விபத்து! 2வது நாளாக மீட்புப் பணி

பாட்னா: பீகாரின் பக்சார் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் 2 வது நாளாக தொடர்ந்து வருகிறது. அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் செல்லும் வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. பீகார் வழியாக சென்று கொண்டு இருந்த இந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.