பாட்னா பீகார் மாநிலத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டில்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாலையா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயிலின் (12506) 6 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டன. இதனால் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு அவர்களை அருகில் […]