லூடன் இங்கிலாந்து சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்து நாட்டின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகராக லூடன் விளங்குகிறது. லண்டனில் இருந்து 45 கி.மீ வடக்கே அமைந்துள்ள இங்கு சர்வதேச விமானநிலையம் இயங்குகிறது. இங்கு வழக்கம்போல நேற்றிரவு விமானச்சேவை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த கார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின. கட்டிடம் முழுவதும் […]