சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை மீது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன். பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் படிப்பு தொடர்பாக விசித்திரா
Source Link