சென்னை: நடிகர் சிவராஜ்குமார் தமிழில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிவராஜ்குமார். இதையடுத்து தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களே சிவராஜ்குமார் நடித்துள்ளார். ஆனாலும் இந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/collage-1697109317.jpg)