சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு வரும் 28 தேதி ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாம். முன்னதாக இந்தப் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக ஜப்பான் டீசர் விஜய்யின் லியோ படத்துடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜப்பான் டீசர் அப்டேட்: கார்த்தி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697126231_screenshot23069-1697110011.jpg)