கோயில்களுக்கு அம்பானி ரூ.5 கோடி நிதி:| Ambani funds Rs 5 crore for temples:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு ரூ. 5 கோடி நன்கொடை வழங்கினார் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

உத்தர்காண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு வருகை தந்த பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி, ரூ. 5 கோடிக்கான காசோலையை, இருகோயில்களின் நிர்வாக கமிட்டி தலைவர் அஜெந்திரா அஜெய்யிடம் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.