இஸ்ரேல்: காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்தி வரும் தாக்குதில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி ப்ளிங்கன் இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக கூறியுள்ளார். ஜெர்மானிய படைகளிடமிருந்து உயிரை காப்பாற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக பாலஸ்தீனம் வந்தவர்கள்தான் இந்த யூதர்கள். வாழ்வதற்கு வழிதேடி வந்தவர்களை வரவேற்ற பாலஸ்தீன மக்கள்,
Source Link