டெல் அவிவ்: இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களில் 13 பேர் பலியானதாகவும் இஸ்ரேல் தாக்குதலில் இவர்கள் உயிரிழந்ததாகவும் பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகள் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலஸ்தீன தாயக நிலப்பரப்பில் இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் ஜிஹாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த யுத்த்தின் உச்சமாக இஸ்ரேல் மீது
Source Link