நாகப்பட்டினம் நாளை நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. கடந்த 10 ஆம் தேதிமுதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தது. கடந்த 8 ஆம் தேதி அன்று கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த கப்பல் இலங்கை காங்கேசன் […]
