சென்னை: Leo Ticket Booking (லியோ டிக்கெட் புக்கிங்) லியோ படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் களமிறங்கியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். ஏனெனில் இதற்கு
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/xcd-1697200086.jpg)