மேஷம் பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு பணநெருக்கடி குறையும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கைகூடும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீங்க. குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/rasi13-10-23-02.jpg)