சென்னை: Yogibabu (யோகிபாபு) தனக்கு யோகிபாபு கொடுத்த பரிசு தொடர்பாக விஷால் நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்தார். எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697206397_dfb-1697205297.jpg)