போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், மாஜி முதல்வர், மாஜி அமைச்சர்கள் களம் காணுகின்றனர். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத 18 தொகுதிகள் நிலவரம்: 1. புத்னி: 2006ல் இருந்து தொடர்ந்து நான்கு முறை இந்த தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். வெற்றி
Source Link