திருப்பதி நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. வரும் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குரார்ப்பணமும் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழாவும் கோலாகலமாகத் தொடங்குகின்றன. நாளை முதல் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. […]